அனைத்தும்

2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை செவன்ஸ் மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் கடற்படை மகளிர் அணி 8 வது முறையாக வெற்றி பெற்றது

இலங்கை ரக்பி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 இலங்கை செவன்ஸ் மகளிர் ரக்பி போட்டியின் முதல் கட்டப் போட்டி 2026 மார்ச் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் கொழும்பு CR&FC மைதானத்திலும், இரண்டாம் கட்டப் போட்டி 2026 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திக...

2026-03-31

கடற்படையால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது கல்நேவயில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது

பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது கடற்படையின் சமூக சேவைத் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனுராதபுரம் நேகம சிறிசுமன வித்யாலயத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நி...

2026-03-31

புத்தளத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 468 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்

2026 மார்ச் 26 ஆம் திகதி இரவு புத்தளம், தலவில, எரம்புகொடெல்ல கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் நானூற்று அறுபத்தெட்டு (468) ...

2026-03-30

மன்னார் வங்காலை கடற்பகுதியில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த 4 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மன்னாரின் வங்காலை கடல் பகுதியில் 2026 மார்ச் 27 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களையும், முந்நூற்று நாற்பத்தொன்ப...

2026-03-30

அவசர மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டுக் கப்பல் பணியாளர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கரைக்கு அழைத்து வந்தனர்

சீனக் கொடி ஏற்றப்பட்ட வெளிநாட்டுக் கப்பல் ஒன்றில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட பணியாளர் ஒருவர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து செயல்பட்ட ஒரு கடற்படைக் கப்பலால் 2026 மார்ச் 27 ஆ...

2026-03-28

Marines Field Training Exercise “Blue Whale – 2026” திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவினரால் நான்காவது (04) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட Blue Whale – 2026 பயிற்சி, கடற்படை காலாட்படைத் தளபதி, ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்கவின் தலைமையில் 2026 மார்ச் 20 அன்று தொடங்கியது. கிழக்குக் கடற்கர...

2026-03-28

வழங்கல்கள் மற்றும் சேவைகளுக்காக மின்னணு கொள்முதல் முறையைச் இலங்கை கடற்படை செயல்படுத்துகிறது

மின்னணு அரசாங்க கொள்முதல் (Electronic Government Procurement - e-GP) முறையைச் செயல்படுத்தும் முன்னெடுப்புகளுக்கு இணங்க, கடற்படை வழங்கல்கள் மற்றும் சேவைகள் தொடர்பான மின்னணு கொள்முதல் முறையைச் செயல்படுத்துவதைக் குறிக்கும் வகையில், இலங்கை கடற்பட...

2026-03-24

மன்னார் பாலகமுனை கடலில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மன்னாரின் பாலகமுனை கடல் பகுதியில் 2026 மார்ச் 20 ஆம் திகதி காலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (03) நபர்களையும், முந்நூற்று நான்கு (30...

2026-03-23

இலங்கை பாதுகாப்பு தூதுக்குழு ஜப்பானில் உயர்மட்ட சந்திப்புகளில் மேட்கொண்டது

இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழு, 2ஆம் ஜப்பான்–இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்...

2026-03-20

GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சிறப்புத் தூதுவர் கோர் சந்தித்தார்

எமது நீண்டகால கடல்சார் பங்காண்மையின் வலிமையினை அடையாளப்படுத்தும் வகையில் தற்போது இலங்கை கடற்படையில் சேவையிலீடுபட்டுள்ள முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பலான SLNS GAJABAHU கப்பலில் இலங்கை கடற்படையின் பணிக்குழுப் பிரதான...

2026-03-20

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் சில ஏலக்காய்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து இரண்டு (1002) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) மற்றும் நூற்றுப் ...

2026-03-19

சிலாபம் கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடலுக்குள் கடத்தப்பட்ட 1273 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் சிலாபம் கடற்பகுதியில் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று (1273) கிலோகிராம் பீடி இலைகளை ஏற...

2026-03-19

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக் கப்பல் “JMSDF OONAMI” தீவை உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு தீவிலிருந்து புறப்படுகிறது

ஜப்பானிய கடற்படை தற்காப்புப் படையின் கப்பலான “JMSDF OONAMI” உத்த்யோகப்பூர்வ விஜயத்திற்காக 2026 மார்ச் 09 ஆம் திகதி தீவை வந்தடைந்ததுடன், உத்த்யோகப்பூர்வ விஜயத்தை முடித்துவிட்டு, சேவைத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர், 2026 மார்ச் 11 ஆம் திக...

2026-03-18

கிளிநொச்சி, பள்ளிக்குடாவில் சுமார் 2000 கடல் அட்டைகளுடன் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

கிளிநொச்சியின் பள்ளிக்குடா பகுதியில் 2026 மார்ச் 12 ஆம் திகதி நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை சுமார் இரண்டாயிரம் (2000) கடல் அட்டைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு (01) கெப் வண்டி ஆகியவை கடற்படையினரால் ...

2026-03-18

இலங்கையின் மேற்குக் கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 255 கிலோகிராம்களுக்கும் அதிகமான கொகைன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

'முழு நாடும் ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், கடற்படை, போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக, தீவைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மற்ற ஆயுதப்படைகள் மற்றும் சட்ட ...

2026-03-17