இந்து கடற்படையின் கப்பல்கள் மற்றும் இலங்கை கடற்படை இடையே கடற்படை பயிற்சி.
நாங்கு நாட்கள் உத்தியேக சுற்றுலா முடிந்து இன்று 24 காலை கொழும்பு துறை முகத்திலிருந்த புறப்பட இந்து கடற்படையின் ‘ விக்கிரமாதித்திய’ மற்றும் மயிசூர் கப்பகள்லோடு 5 மணித்தியாலயம் கடற்படை பயிற்சி முடிந்த்து. அப் பயிற்சிக்காக இலங்கை கடற்படையின் ‘சயுர மற்றும் சமுதுர கப்பல் வேகம் தாக்குதல் படகுகள் மூன்றும் கலந்து கொண்டன.
இக் கடற்படை பயிற்சி வலகத்தில் கடல் பாதுகாப்பு நடாத்துக்காப தேவை செயல் வினைத் திறமை முன்னேற்றக்காக மற்றும் பயிற்சறிவு வளர்துக்காக இரு நாட்டில் கடற்படையினருக்கு மிக முக்கியமானது. இங்கே கப்பல்கள் குழுக்கலாக கைப்பிடி பயிற்சியோடு தொடர்பாடர்கள் பயிற்சிகளுமும் முடிந்தன.






























