தலைமன்னாரின் வட மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட பன்னிரண்டு இந்திய மீனவர்களையும் இரண்டு மீன்பிடி இழுவைப் படகுகளையும் கடந்த பெப்ரவரி 10ம் திகதி கைது செய்ய கடலோர பாதுகாப்பு படைக்கு இலங்கை கடற்படை உதவியது.