ஓமான் 02 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
ஓர்மான் கடற்படையின் அல் ஷமீக் மற்றும் அல் ஷீப் எனும் போர்க்கப்பல்கள் இன்று ( பெப்ரவரி 12) இருதரப்பு உறவுகளை அதிகரிக்திற்காக மற்றும் எண்ணை பெறுவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன. வருகை தந்த இக் கப்பல்களையை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
கடந்த ஜனவரி 22 திகதிருந்த பெப்ரவரி 09 திகதி வரை இந்து கடற்படை மற்றும் ஓமான் கடற்படை கலந்த அராபிக் கடலில் நிகழ்த்த நஷீம் அல் பஹர் கடற்படை பயிற்சிக்கு பங்குபற்ற பின்னர் தந் நாட்டிற்கு திரும்பு செல்ல இடையே இக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துடன் நாலை 13 இக் கப்பல்கள் பறப்படும்.





