நிகழ்வு-செய்தி
கடுமையாக உடல்நிலை பதிக்கப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டுவர கடற்படையினர் உதவி
நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்துஆழ்கடலுக்கு இம்மாதம் 17ம் திகதி மீன்பிடிக்க சென்றிருந்தமீனவர்களில் ஒருவர் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவரை கரைசேர்க்க மீன்பிடிமற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு இலங்கைகடற்படையினர் இன்று (பெப்ரவரி,27) உதவியளித்தனர்.
28 Feb 2016
கடற்படை கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது .
இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம்கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் நேற்று 26 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் தலமையின் திறந்து வைத்தார்.
27 Feb 2016


