கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
மன்னார் எலுத்தூர் பிரதேசத்தில் வைத்து 2.7 கிலோ கேரளா கஞ்சாவை சட்டவிரோதமாக பரிமாறிக்கொள்ள முயன்ற இரண்டு நபர்களை வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கஜபா கடற்படை தளத்தின் வீரர்களினால் பெப்ரவரி 29 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் கஞ்சா பொதியும் மன்னார் பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
