நிகழ்வு-செய்தி

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 28 இந்திய மீனவர்கள் கைது
 

தாவுல்பாடு மற்றும் டெல்ப் தீவுக்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இருபத்தெட்டு இந்திய மீனவர்களையும் மூன்று மீன்பிடி இழுவைப் படகுளும் டோலர் படகு ஒன்றும்நேற்று 12 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

13 Mar 2016