சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது
நெச்சிகுடா, கிரன்சி கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் 80 கிலோவுடன் வட மத்திய கட்டளைக்குறிய கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களினால் போன 14 திகதி கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அட்டைகள் கிலினொச்சி கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவல அதிகாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

