கடற்படை தளபதி நாகதீப விஹாரையில் “வலாகுலு தடுப்புச்சுவர்” திறந்து வைத்தார் .
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள், நாகதீப விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நாகம் படமுள்ள “ வலாகுலு தடுப்புச்சுவர் அவ்விஹாரையின் பிரதம மத குருவும் வடக்கிலங்கை அதிகரனையின் பிரதி நாயக்க தேரருமான, அதி வணக்கத்திற்குரிய கலாநிதி நவதகல பதுமகித்தி தேரோ அவர்களின் அழைப்பின் பேரில் பெப்ரவரி 2ஆம் திகதியன்று திறந்து வைத்தார்.
கடற்படையின் வடக்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல்த சில்வா உட்பட பெருந்தொகையான அதிகாரிகளும் இப்புண்ணிய நிகழ்விள் கலந்துகொண்டுன் இவ் விஜயம் இடையில் அக் கட்டளைக்குறிய வீரர்களுடன் கலந்துரையாடப்பட்டார் .



















