96 இந்திய மீனவர்கள் மற்றும் 09 இலங்கை மினவர்கள் விடுதலை.
இலங்கை சிறைகளில் மற்றும் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 96 இந்திய மீனவர்கள் மற்றும் 09 இலங்கை மினவர்கள் இன்று 09 இலங்கை கடற்படையின் உதவியின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கங்கசங்துறையில் வட சர்வதேச கடல் எல்லையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுடன் அதற்கு இலங்கை கடற்படை கப்பல் “ரணவிஜய” மற்றும் கடலோர பாதுகாப்பு திணக்களத்தின் சீஜீ 43 படகு மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படைபிரிவின் “ராணீ துர்காவதீ மற்றும் அபிக்” கப்பல்களும் கலந்துகொண்டன.








