இலங்கை கடற்படையின் கப்பல் “சமுதுர” கடற்படையின் சர்வதேச அணிவகுப்பில் கலந்து கொண்டது
இந்துனீசியாவில் படாங் கடற்கரை பிரதேசத்திலிலுள்ள இந்துனீசியா கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட(Komodo MNEK 2016) கடற்படை பயிற்சிக்கு மற்றும் சர்வதேசக் கடற்படை அணிவகுப்பில் இலங்கை கடற்படையின் கொடி கப்பலான சமுதுர, ஏப்பில் மாதம் 5 ம் திகதி கொழும்பு துறை முகத்தைறிந்து புறப்பட்டுடன் ஏப்பில் மாதம் 10ம் திகதி இந்துனீசியாவுக்கு அடைந்த்து. 186 இலங்கை கடற்படை பிரதிநிதிளுடன் கலந்து கொண்ட வருகை தந்த இக்கப்பலை இந்துனீசியாகடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
இவ் பல தரப்பினர்க்கிடையிலான Komodo MNEK 2016) கடற்படை பயிற்சிக்கு மற்றும் சர்வதேசக் கடற்படை அணிவகுப்பு ஏப்பில் மாதம் 12 திகதிருந்து 16 வரை மேற்கு சுமாத்திராவில் மற்றும் மென்டவாய் தீவ்வில் நடவடிக்கை செய்யப்பட்டுவுள்ளுடன் பெசிபிக் வளையில் கடற்படை மாநாடு, மற்றும்கடற்படை காட்சி சமூக பொறியியலாளர் திட்டங்கள் மற்றும் சமூக வைத்திய திட்டங்கள் 37 நாடுகளின் கடற்படையின் கலைந்து செய்யப்படும்.










