நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 20 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

21 Apr 2016