நிகழ்வு-செய்தி

யாழ் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்க கடற்படையினர் உதவி
 

லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக அவர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று 24 யாழ்ப்பாணத்தின் நிலாவரை பொதுக் கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலை மீட்க இலங்கை கடற்படையினர் சுழிசயோடு குழு உதவி வழங்கினர்.

24 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 30 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 30 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 23 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

24 Apr 2016