நிகழ்வு-செய்தி
வெள்ளத்தரல் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான நிவாரண செய்வதற்காக இந்தியாவின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
இலங்கையில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன் இந்திய கடற்படையின் சட்லேஜ் மற்றும் சுனயினா இரண்டு கடற்படைக் கப்பல்கள் இன்று 21 கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன. வருகை தந்த இக் கப்பல்களை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
22 May 2016
வெள்ள நிலமையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையின் மேலும் உதவி
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ள நிலமையின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் நிவாரணம் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளுடன் இன்று 21 மாலை வரை 22675 பேர் மீட்கப்பட்ட பாதுகாப்பு இடங்களைகளுக்கு போர்குவரக்கப்பட்டுள்ளனர்.
21 May 2016


