நிகழ்வு-செய்தி
கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு - 2016 போட்டியில் மிதக்கும் கட்டளைக்கு வெற்றி
கடற்படை கட்டளைகளுக்கிடையிலான அணிவகுப்பு-2016 போட்டி பூணாவை, கடற்படை கப்பல் சிக்ஷா வில் ஆகஸ்ட் 25ம் திகதி நடைபேற்றது. இந்நிகல்விட்கு வடமத்திய கடற்படை கட்டளை தளபதி கொமொடோர் மெரில் விக்ரமசிங்ஹ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
27 Aug 2016
தடுக்கப்பட்ட வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியதிற்குட்பட்ட தால்வுபாடு, கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்கள், தால்வுபாடுக்கப்பால் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை நேற்று (ஆகஸ்ட் 26) கைதுசெய்தனர்.
27 Aug 2016


