நிகழ்வு-செய்தி
இளநிலை வீரர்களுக்கான குடும்ப விடுதித் தொகுதி பாதுகாப்பு செயலாளரினால் வெலிசரையில் திறந்து வைப்பு
வேலிசறை கடற்படை முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்படையின் திருமணமான இளநிலை வீரர்களுக்கான குடும்ப விடுதித் தொகுதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி அவர்களினால் இன்று (செப்டம்பர் 14) திறந்து வைக்கப்பட்டது.
14 Sep 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நாச்சாதூவை கடற்படை கப்பல் புவனேக வின் வீரர்களால் முந்தம்பிட்டி, பெரியாறு கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 13) கைது செய்யப்பட்டனர்.
14 Sep 2016


