நிகழ்வு-செய்தி

கடற்படையினால் மரண இழப்பீடாக ஒரு மில்லியன் ரூபாய் கையளிப்பு
 

கடற்படையின் வைத்திய காப்புறுதி திட்டமான ‘நவிறு சவிய’ வின் கீழ் மரண இழப்பீடாக ஒரு மில்லியன் ரூபா, இலங்கை கடற்படையின் காலம்சென்ற பொரியியல் பிரிவு வீரர் ஜிஎஸ்எஸ் அபேவீர வின் மனைவியிடம் கையளிக்கப்பட்டது.

17 Sep 2016

8 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
 

கொழும்பு துறைமுகத்திலுள்ள கடற்படை கப்பல், ரங்கள மற்றும் வெலிசறை, கடற்படை கப்பல் கெமுனு ஆகியவற்றின் வீரர்களால் 8 கிலோ கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற ஒருவர் கந்தானை பகுதியில் வைத்து நேற்று (செப்டம்பர் 15) கைதுசெய்யப்பட்டார்.

16 Sep 2016