நிகழ்வு-செய்தி

‘நீர்க்காக தாக்குதல்’ கொக்கிளாய் கடற்கரையில் நிறைவு
 

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த ஒன்றிணைந்த களமுறைப் பயிற்சியான ‘நீர்க்காக தாக்குதல்’, திருகோணமலை, கொக்கிளாய் கடற்கரையில் இன்று (செப்டம்பர் 20) நிறைவுபெற்றது.

21 Sep 2016

மகா காஷ்யப வித்தியாலய மாணவர்களுக்கு கடற்படை தளபதி காலணிகள் அன்பளிப்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்பிட்கமைய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மகா காஷ்யப வித்தியாலயத்தின் தரம் 1 முதல் 5 வரை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 19) அப்பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

20 Sep 2016