நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படையினர் “கடல் பங்குதாரர்களுடன் தொடர்பு திறனை மேம்படுத்துதல்” கருப்பொருளின் கீழ் ஏற்பாடுசெய்யபட்ட “Table top 2016” பயிற்சி திருகோணமலையில்
இலங்கை கடற்படையினர் முதல் முறையாக “கடல் பங்குதாரர்களுடன் தொடர்பு திறனை மேம்படுத்துதல்” கருப்பொருளின் கீழ் ஏற்பாடுசெய்யபட்ட “Table top 2016” பயிற்சி நேற்று திருகோணமலை அட்மிரல் கரன்னகொட கலையரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் கடற்படை ஏவுதல் கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்கள் கலந்து கொண்டார்.
05 Nov 2016
05 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப கடற்படை உதவி
இலங்கையில் கைதாகி விடுதலையளிக்கப்பட்ட 05 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப இலங்கை கடற்படை இன்று காலை (04) உதவியளித்தது.
04 Nov 2016
கடற்படைத் தளபதி 'இந்திய-இலங்கை ஒத்துழைப்பு உரையாடத்தில்' கலந்துகொன்டார்.
இந்திய-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மறுபரிசீலனை செய்யும் நோக்குடன் நேற்று(3) நாங்காவது முறையாக கொழும்பில் இந்திய-இலங்கை ஒத்துழைப்பு உரையாடல் நடத்தப்பட்டன.
04 Nov 2016


