நிகழ்வு-செய்தி

கேரள கஞ்சா 24 கிலோக்ராம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட சலெய் கடற்படை பிரிவையில் வீரர்களாள் இன்று (07) சலெய் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா 24 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது.

08 Nov 2016

கடற்படையினால் நிறுவப்பட்ட இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரத்தில் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் கொக்மாதுவ மற்றும் புஹுலேவெவ பிரதேச மக்களின் நன்மை கருதி இரன்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இந்று (07) திறந்து வைக்கப்பட்டது.

08 Nov 2016

வடக்கு கடற்படை கட்டளை மூலம் அநலதீவிள் மருத்துவ மையம்
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் நேற்று (06) அநலதீவு அய்யனார் முன்பள்ளியில் மருத்துவ மையம் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

07 Nov 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வாக்கரை, கடற்படை கப்பல் காஷ்யப வின் வீரர்களால் நேற்று (06) முஹதுவாரம் கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்களுடன் 03 படகு மற்றும் 03 தனியிழை வலைகள் கைது செய்யப்பட்டது.

07 Nov 2016

5.0 கிலோக்ராம் தங்கத்துடன் இருவர் கடற்படையினரால் கைது
 

நேற்று மாலை (06) மீன்பிடி படகு மூலம் 5.0 கிலோக்ராம் தங்கத்தை இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முயற்சி செய்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Nov 2016