நிகழ்வு-செய்தி
பிஜி தீவு மாநில பாதுகாப்பு சேவைகள் துணைத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
பிஜி தீவு மாநில பாதுகாப்பு சேவைகள் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது அசீஸ் அவர்கள் இன்று(16) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
17 Nov 2016
அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது.
கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் லன்காபட்டுன, வின் வீரர்களால் நேற்று(15) உல்லக்காலெய் கடல் நீரேரி பிரதேசத்தில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் மற்றும் 05 தனியிழை வலைகள் கைது செய்யப்பட்டது.
16 Nov 2016


