நிகழ்வு-செய்தி

90 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

டிசம்பர் 09 ம் திகதி ஈடுபடும் 66 வது கடற்படை தினம் இணையாக, 90 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு 45 மில்லியன் பெறுமதியான காசோலை கடற்படைத் தளபதி தலைமையில் வழங்கப்பட்டது.

03 Dec 2016

59 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது.
 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல அவருடய வழிமுறைகளின் கீழ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ள மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.

03 Dec 2016

எலுவதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை திறக்கப்பட்டுள்ளது
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய வழிகாட்டுதலின் கீழ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சின் நிதி உதவியுடன் கடற்படையில் முழு சிரமம் மற்றும் தொழில்நுட்பத்தின் எலுவதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை இன்று (02) திறக்கப்பட்டுள்ளது.

02 Dec 2016

இந்திய கடற்படைத் தளபதி ஸ்ரீ மஹா போதிக்கு மரியாதை செலுத்தினார்
 

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் நேற்று(01) வட மத்திய பகுதியில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.

02 Dec 2016