நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (10) சிலாவதுர கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

11 Dec 2016