நிகழ்வு-செய்தி
இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
வடக்கு கடற்படை கட்டளையின் கடலோரப் பாதுகாப்பு படை அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று(23) கோவிலன் வடக்கு பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும்(DHOW) கைது செய்யப்பட்டுள்னைர்.
24 May 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரன்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (23) முன்தம்பிட்டி பகுதி கடற்கரையில்மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதுசட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
23 May 2017


