நிகழ்வு-செய்தி

நிவாரணப் பொருட்களுடன் வருகைதந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம் திரும்பின.
 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கானநிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்கள் சகிதம்இலங்கைக்கு கடந்தமாதம் (மே, 31) வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச்சொந்தமான “சாங் சுன்”,”ஜிங் சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் அண்மையில் (ஜூன், 03 ) தாயாகம் திரும்பின.

03 Jun 2017