நிகழ்வு-செய்தி
கடற்படையினரால் வெலிசர பகுதியில் அனர்த்த நிலையம் நிர்மாணிப்பு
கடற்படை தளபதியின் கருத்துக்கு கீழ் இன்று25 ஆம் திகதி வெலிசர கெமுனு கடற்படை தளப்பகுதியில்இயற்கை அனர்த்தத்தின் போது உதவூம்வகையில் இலங்கை கடற்படையினால் அதன்முதலாவது அனர்த்த நிலையப் பிரிவினை நிறுவியூள்ளது.
25 Jun 2017
கட்டளைகளுக்கு இடையேயானஆண் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிதொடர் மேற்கு கடற்படை கட்டளை வெற்றி பெற்றது
இலங்கை கடற்படைகட்டளைகளுக்கு இடையேயானகூடைப்பந்து போட்டிதொடர்– 2017 கடந்த ஜுன் மாதம் 18ம் திகதி இருந்து 22ம் திகதி வறை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நடைபெற்றது.
25 Jun 2017


