நிகழ்வு-செய்தி

சீன மருந்துவ கப்பலான ஹெபிந்க்பான்க்சு (Ark Peace) கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

சீன கடற்படையின் மருந்துவ கப்பலான ஹெபிந்க்பான்க்சு (Hepingfangzhou) கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட் 06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

06 Aug 2017

கடற்படை கிண்ணம் – 2017, 14 வயதுக்குட்பட்ட ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டி யாழ்ப்பாணத்தில்
 

வட கடற்படை கட்டளையின் ஏற்பாட்டில், 14 வயதுக்குட்பட்ட ஏழு பேர் கொண்ட கால்பந்தாட்ட போட்டி தொடரில் இறுதிப் போட்டி நேற்று (ஆகஸ்ட் 05) யாழ் துரையப்பா மைதானத்தில் மிக பிரமாண்டமான முரையில் நடைபெற்றது.

06 Aug 2017