நிகழ்வு-செய்தி

03 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

07 Aug 2017

டைனமைட் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் சிறப்பு படகு படை செட்ரிக் படகில் இனைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (ஆகஸ்ட் 17) கோகிலாய் பகுதி கடலில் வெடி பொருட்கள் (டைனமைட்) பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 04 மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளன.

07 Aug 2017