கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது
தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (பெப்ரவரி 16) மாத்தறை, திக்வெல்ல பகுதியில் மேற்கொன்டுள்ள சோதன நடவடிக்கையின் போது 120 கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்கள் கோட்டேகொட மற்றும் திக்வெல்ல பகுதிகளில் வசிக்கின்ற வர்களாக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த நபர்கள் மற்றும் கேரள கஞ்சா பொதி, பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் திக்வெல்ல பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் இந்த நாட்டில் போதை பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுக்கு கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிலையான கவணத்தை செலுத்துகிறது.


