கடற்படையினரினால் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்பு

தென் கிழக்குக் கடற்படை கட்டளையின் கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பணி பிரிவின் (4RU) கடற்படை வீர்ர்களினால் நேற்று (மார்ச் 02) பாணம பகுதி கடலில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.

குருநாகல் இருந்து ஒரு சுற்றுலா பயனமொன்று வந்த சிலர் பாணம கடலில் குளிக்கும் போது அவர்களிடமிருந்த ஆறு வயது பெண் குழந்தை இவ்வாரு நிரில் மூழ்கியது. அந்த நேரத்தில் பயமுறுத்தப்பட்ட பெற்றோரும் மற்றவர்களும் உதவி கேற்பதை கண்டுள்ள கடற்படையின் கே.ஏ.ஏ.கே குமார மற்றும் எச்.பி.ஏ.என் குமார ஆகியோர் பாதுகாப்பாக குழந்தையை மீட்ட பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.