இலங்கையில் பிரஞ்சு தூதுவர் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
இலங்கையில் பிரஞ்சு தூதுவரான கெளரவ எரிக் லெவர்டு அவர்கள் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் பந்துல சேனாரத்ன அவர்களும் கழந்துகொன்டுள்ளார்.









