நிகழ்வு-செய்தி

4.18 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் புத்தளம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இனைந்து புத்தளம், பல்லிவாசல் துரை பகுதியில் நேற்று (ஏப்ரில் 07) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 4.18 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

07 Apr 2019

சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படையினர் வழங்கிய தகவலின் படி கலமெடிய வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரிகளினால் இன்று (ஏப்ரில் 07) அம்பாந்தோட்டை கஹதா மோதர பகுதியில் வைத்து சங்கு சிப்பிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

07 Apr 2019

இந்திய கடற்படைக்கு சொந்தமான “கோரா த்வு” எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இந்திய கடற்படையின் “கோரா த்வு” கப்பல் இன்று (ஏப்ரில் 07) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

07 Apr 2019

2.40 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் நேற்று (ஏப்ரில் 06) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2.40 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன.

07 Apr 2019

கடுமையாக சுகயீனமுற்றிருந்த வெளிநாட்டு மாலுமியை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் ஆதரவு

இலங்கை கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு (Maritime Rescue Coordinating Centre) கிடத்த தகவலின் படி லிபியாவின் வர்த்தக கப்பலான கே.எம் வீபா (KM WEIPA) என கப்பலில்லுள்ள கடுமையாக சுகயீனமுற்றிருந்த வெளிநாட்டு மாலுமி ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் இன்று (ஏப்ரில் 07) காலை ஆதரவு வழங்கியது.

07 Apr 2019

கள்ளச் சாராதைதுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் வாகரை பொலிஸ் அதிகாரிகள் இனைந்து பநிச்சன் கர்னி பகுதியில் நேற்று (ஏப்ரில் 06) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தேசிய கள்ளச் சாராயம் 210 லீட்டருடன் (பீப்பாய் 20)ஒருவர் கைது செய்யப்பட்டன. குறித்த கள்ளச் சாராயம் விற்பனைக்காக தயாராக உள்ளதாக சந்தேகப்படுகின்றது.

07 Apr 2019