ஏறாவூரில் மற்றொரு போதைப் தடுக்கும் நிகழ்ச்சியொன்றை கடற்படை வெற்றிகரமாக நடத்துகிறது
இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு போதைப் பொருள் தடுப்பு வேலைத்திட்டமொன்று ஏறாவூர் பிரதேச செயலகத்தில் 10 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.
அதிமேக ஜனாதிபதியின் கருத்தின் படி - 'ரட வெனுவென் ஏகட சிடிமு' நிகழ்ச்சித்திட்டத்திட்கு ஊடாக, கடற்படை மூலம் போதைப்பொருள் தடைசெய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்ள் ஒழுங்கமைத்துள்ளதுடன் தட்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலத்தை சூழவும் இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அதனடிப்படையில் ஏறாவூர் பிரதேச செயலத்தில் ஏறாவூர் 6D, ஏறாவூர் 2C, ஏறாவூர் 1B, மீரன்கர்னி மற்றும் ஏறாவூர் 3 ஆகிய பகுதிகளில் உள்ள கிராமப்புற சமூகத்தினருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் ஆலோசகுழுக்களாலும் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் (NGO) அதிகாரிகள் ஒத்துழைப்பை நழ்கியுள்ளனர்.












