நிகழ்வு-செய்தி
ஹெரோயினுடன் மூவர் கடற்படையினரினால் கைது
கடற்படையினர் மற்றும் மன்னார் போலீஸ் ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகள் இனைந்து மன்னார், உப்புகுழம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டன.
03 Jun 2019
ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க கிழக்கு கடற்படை கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.
கிழக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று (ஜூன் 03) ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க கிழக்கு கடற்படைப் கட்டளைக்கு தளபதியாக பதவியேற்றார்.
03 Jun 2019
மன்னார் பகுதியில் மரம் அறுக்கும் ஆலையில் இருந்து 526 கிலோகிராம் புகையிலை கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு
கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து 2019 ஜுன் 03 காலை மன்னார் பெரியகாமன் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மரம் அறுக்கும் ஆலையமொன்றில் மறைக்கப்பட்டுருந்த 526 கிலோகிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டன.
03 Jun 2019


