கடற்படையினரால் 60.7 கிலோ கிராம் பீடி இலை மீட்கப்பட்டுள்ளன
கடற்டையினரால், 2019 ஜூன் மாதம் 4 ஆம் திகதி பலைத்தீவு கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 60.7 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரமாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது பலைத்தீவு கடற்கரையில் குவித்துக்கிடந்த பீடி இலைகளை கைது செய்யப்பட்டுள்ளனர். பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கயிட்ஸ் பொலிஸாருக்கு கையளிக்கப்பட்டன.





