நிகழ்வு-செய்தி

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் கடற்படை கைப்பற்றிய கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது

கொடி நிலை மற்றும் பதிவு அடையாளங்கள் இல்லாமல் ஓடும் போது, ஜூலை 11 அன்று காலியின் தெற்கே ஆழ்கடலில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட மீன்பிடி கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. கப்பலுடன், கடற்படையினரும் 09 வெளிநாட்டினரை கப்பலில் வைத்திருந்தனர் மற்றும் போதைப்பொருள் (சுமார் 60 கிலோ) என்று சந்தேகிக்கப்படும் பொருட்களைக் கண்டறிந்தனர். கப்பல் மற்றும் கப்பலில் உள்ள நபர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

12 Jul 2019

புத்தளம் நகரத்தில் உள்ள ஒரு நிலத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க கடற்படை உதவி

இலங்கை கடற்படை தீயணைப்பு வீரர்கள் 2019 ஜூலை 11 ஆம் திகதி புத்தளம் நகரில் கட்டிடங்களால் நெரிசலான ஸ்கிராப் மற்றும் எஞ்சியுள்ளவற்றை சேகரிக்கப் பயன்படுத்தப்பட்ட நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தை முற்றிலுமாகத் தணிக்க உதவி வழங்கினர்.

12 Jul 2019

கெப்டன் சஞ்சீவ பிரேமரத்ன இலங்கை கடற்படை கப்பல் சுரானிமிலவின் கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

கெப்டன் (எச்) சஞ்சீவ பிரேமரத்ன இன்று (ஜூலை 12) இலங்கை கடற்படை கப்பல் சுரானிமில, வேக ஏவுகணை கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

12 Jul 2019

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கடறட்படையினரால் கைது

கல்பிட்டி ஷே தவாடி பகுதியில் ஜூலை 11அன்று கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் ஒரவரை கைது செய்தனர்.

12 Jul 2019

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 05 பேருடன் ஒரு இலம் சிறுவன் கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்களுடன் ஒரு இலம் சிறுவனும் மற்றும் அவர்களின் படகு 2019 ஜூலை 11 ஆம் திகதி கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

12 Jul 2019

கடலில் காயமடைந்த மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவியது

கடலில் வைத்து பலத்த காயமடைந்த மீனவரை 2019 ஜூலை 11 ஆம் திகதி இலங்கை கடற்படை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வந்துள்ளது.

12 Jul 2019