நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் அபீத II வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சந்தன பாவுலுகே பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் அபீத II வின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று (ஆகஸ்ட் 05) கொமாண்டர் சந்தன பாவுலுகே பொறுப்பேற்றார்.
05 Aug 2019
சர் ஜான் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தில் புதிய ஆடிட்டோரியம் கடற்படைத் தளபதியால் திறக்கப்பட்டது
சர் ஜான் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தில் உள்ள புதிய ஆடிட்டோரியம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களால் 2019 ஆகஸ்ட் 04 அன்று திறக்கப்பட்டது.
05 Aug 2019
தலவில புனித ஆனா தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு கடற்படை ஆதரவு
தலவில புனித ஆனா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா 2019 ஆகஸ்ட் 04 ஆம் அன்று ஏராளமான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது, இந்த விழாவிற்கு இலங்கை கடற்படை உதவியது.
05 Aug 2019
இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமாண்டர் அனுர த சொய்ஸா பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனகஜவின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று (ஆகஸ்ட் 05) கொமாண்டர் அனுர த சொய்ஸா பொறுப்பேற்றார்.
05 Aug 2019


