நிகழ்வு-செய்தி

எரிபொருள் கப்பலில் காயமடைந்த மாலுமியை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

தனியார் எரிபொருள் கப்பலில் பணிபுரிந்த போது காயமடைந்த ஒரு மாலுமியை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர 2019 செப்டம்பர் 19 ஆம் திகதி கடற்படை உதவி வழங்கியது.

20 Sep 2019