நிகழ்வு-செய்தி
இந்திய கடற்படைக் கப்பல் “அய்ராவத்” கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
இந்திய கடற்படைக் கப்பல் “அய்ராவத்” இன்று (2020 ஜனவரி 20,) கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப இலங்கை கடற்படை வரவேற்றது.
20 Jan 2020
கடற்படை நடவடிக்கையின் முலம் இரண்டு டெட்டனேட்டர்கள் மற்றும் இரண்டு ஜெலிக்னைட் குச்சிகளைக் கண்டுபிடிக்கப்பட்டது
கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு மன்னார், சவுத் பார் பகுதியில் இன்று (2020 ஜனவரி 20,) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு டெட்டனேட்டர்கள் மற்றும் இரண்டு ஜெலிக்னைட் குச்சிகளை மீட்டுள்ளனர்.
20 Jan 2020
கேரள கஞ்சாவுடன் நான்கு பேரை (04) கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் காவல்துறை கூட்டாக இனைந்து 2020 ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கின்னியா பகுதியில் நடந்திய சோதனை நடவடிக்கையின் போது சுமார் 1 கிலோ 516 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேரை கைது செய்யப்பட்டது.
20 Jan 2020
வெடிபொருட்களுடன் நான்கு டெட்டனேட்டர்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது
2020 ஜனவரி 19 ஆம் திகதி கோகிலாய் வல்பாடுகுடா கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது வெடிபொருட்களுடன் நான்கு டெட்டனேட்டர்களை கடற்படை கண்டுபிடித்தது.
20 Jan 2020


