நிகழ்வு-செய்தி
ரஷ்ய கடற்படைக் கப்பல் ‘அட்மிரல் வினோகிராதோவ்’ (Admiral Vinogradov) தாயகம் திரும்பியது
இந்த மாதம் 07 ஆம் திகதி இலங்கைக்கு வந்த ரஷ்ய கடற்படைக் கப்பலான ‘அட்மிரல் வினோகிராதோவ்’ (Admiral Vinogradov) இன்று 2020 மார்ச் 10 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டது.
10 Mar 2020
இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு பாடத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்காக இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு பாடத்திட்டம் 2020 மார்ச் 09 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகுப் படை தலைமையகப் பயிற்சி பாடசாலையில் தொடங்கியது.
10 Mar 2020
கேரள கஞ்சாவுடன் ஒரு நபர் கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2020 மார்ச் 09, ஆம் திகதி கெபதிகொல்லாவ, கஹடகொல்லாவ பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 500 கிராம் கேரள கஞ்சா கொண்ட ஒரு வர் கைது செய்யப்பட்டார்.
10 Mar 2020
கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்த நபரை கடற்படை மீட்டுள்ளது
கெலிடோ கடலில் மூழ்கிகொன்டிருந்த ஒருவரை இலங்கை கடற்படை 2020 மார்ச் 09 ஆம் திகதி மீட்டுள்ளது.
10 Mar 2020


