நிகழ்வு-செய்தி
SLT Zecro One Awards for Digital Excellence 2018/19 போட்டியில் கடற்படை 02 விருதுகளை வென்றது
இலங்கை தொலைதொடர்பு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த SLT Zecro One Awards for Digital Excellence 2018/19 போட்டிக்காக கழந்துகொண்ட இலங்கை கடற்படை அரசு நிறுவனம் மற்றும் தன்னார்வ தொண்டு பிரிவின் கீழ் 02 விருதுகளை வென்றது.
11 Mar 2020
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அருந்ததி உதிதமாலா ஜெயநெத்தியின் ஆதரவின் கீழ், பல்வேறு நிகழ்ச்சிகளை 2020 மார்ச் 10 ஆம் திகதி கலங்கரை விளக்கம் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்ட்டது.
11 Mar 2020
11 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் படகுப்போட்டித்தொடரில் கடற்படைக்கு பல வெற்றிகள்
11 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் படகுப்போட்டித்தொடர் (Kayaking Championship) 2020 மார்ச் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் தியவண்ணா நீர் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது.
11 Mar 2020
இரண்டு சட்டவிரோத கஞ்சா விவசாயிகள் கடற்படை உதவியால் கைது
கடற்படை மற்றும் ஹம்பன்தோட்டை போலீஸ் ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2020 மார்ச் 10, ஆம் திகதி, மத்தல பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ரகசியமாக கஞ்சா பயிரிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
11 Mar 2020


