நிகழ்வு-செய்தி

காலி துறைமுகத்தில் கப்பல்களை கிருமி நீக்கம் செய்ய கடற்படை பங்களிப்பு

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காலி துறைமுகத்தில் கப்பல்களை இன்று (2020 மார்ச் 22,) இலங்கை கடற்படை கிருமி நீக்கம் செய்தது.

22 Mar 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க றாகம மருத்துவமனை புதுப்பிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இலங்கை கடற்படை றாகம கொழும்பு வடக்கு போதனா மருத்துவமனையில் பழுதுபார்க்கும் பணிகளை இன்று (2020 மார்ச் 22) ஆரம்பித்துள்ளது.

22 Mar 2020

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடமையேற்பு

தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2020 மார்ச் 22) இலங்கை தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடமை யேற்றினார்.

22 Mar 2020

வணிகக் கப்பல்களின் உள் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் COVID -19 நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை சிறப்பு ஏற்பாடு செய்து வருகிறது

இந்த கடல் பாதுகாப்பு அதிகாரிகள் வணிகக் கப்பல்களுக்கு ஏற்றும் மற்றும் கப்பல்களில் இருந்து இறக்கும் செயல்முறை இலங்கை கடற்படையின் கவனமான மேற்பார்வையின் கீழ் கடற்படையினர்,வணிகக் கப்பல்களின் உள்ளூர் முகவர்கள் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் பரஸ்பர ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப நடைபெறுகிறது.

22 Mar 2020