நிகழ்வு-செய்தி

கடற்படை மேலும் பல கிருமி நீக்கும் செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் 'புதிய கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட பல கிருமி நீக்கும் திட்டங்கள் 2020 ஏப்ரல் 03 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, றாகம, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை மற்றும் கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள வங்கி வளாகங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

05 Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மேலும் இருவர் கடற்படையினரால் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய இரண்டு பேர் (02) 2020 ஏப்ரல் 04 அன்று ஆருகம்பை முஹுது மகா விஹாரய சந்திக்கு அருகே அமைக்கப்பட்ட சாலைத் தடையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

05 Apr 2020