நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு (06) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை, சல்பெயாரு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 06 பேரை 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி கடற்படை கைது செய்தது.

14 Apr 2020

ஹெரொயின் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

2020 ஏப்ரல் 13 ஆம் திகதி புத்தலம் அலன்குடா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 6 கிராம் மற்றும் 450 மில்லிகிராம் ஹெராயின் உடன் ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

14 Apr 2020

பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை கருத்தில் கொண்டு, 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பால் பொங்க வைக்கும் விழா மற்றும் அங்கு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை மகிழ்விக்க ஒரு இசை மாலை ஏற்பாடு செய்யபட்டது.

14 Apr 2020

ஜா-எல சுதுவெல்ல பகுதியிலிருந்து கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிய 28 நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மேலும் 32 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த ஜா-எல,

14 Apr 2020