நிகழ்வு-செய்தி
காலி முதல் பெலியத்த வரையிலான அனைத்து புகையிரத நிலையங்களையும் கடற்படையினரால் கிருமி நீக்கம் செய்யப்பட்டது
நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கடற்படை மேற்கொள்ளும் கிருமி நீக்கம் திட்டத்தின் கீழ் காலி முதல் பெலியத்த வரையிலான அனைத்து புகையிரத நிலையங்களையும் இன்று (2020 மே 11) கிருமி நீக்கம் செய்யப்பட்டது.
11 May 2020
பயிற்சி படிப்புகளுக்காக இந்தியா சென்றிருந்த 10 கடற்படை வீரர்கள் இந்திய போர் கப்பலொன்று மூலம் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர்
இந்திய கடற்படையால் நடத்தப்படுகின்ற பயிற்சி படிப்புகளுக்காக இந்தியாவுக்கு சென்றிருந்த பத்து இலங்கை கடற்படை வீரர்கள் இன்று (2020 மே 11) இந்திய கடற்படையின் கடற்படை கப்பலொன்று மூலம் தென் கடல் பகுதிற்கு வந்த பின் அங்கிருந்து துரித தாக்குதல் படகொன்று மூலம் காலி துறைமுகத்திற்கு அழைத்து வர இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
11 May 2020
பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த மேலும் 10 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்
பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 10 நபர்கள் இன்று (2020 மே 11) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.
11 May 2020
கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 12 கடற்படை வீரர்கள் பூரண குணத்துடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்
கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற மேலும் 12 கடற்படை வீரர்கள் 2020 மே 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
11 May 2020
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது
காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 மே 10 ஆம் திகதி கடற்படையினரால் அகற்றப்பட்டன.
11 May 2020


