நிகழ்வு-செய்தி

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான 19 கடற்படை வீரர்கள் பூரண குணத்துடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 19 கடற்படை வீரர்கள் 2020 மே 11 ஆம் திகதி நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையின் பின் குறித்த வைரஸ் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

12 May 2020

ரிச்மண்ட் கல்லூரி 2004 ஆம் ஆண்டு குழுவினர் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் கடற்படை நடவடிக்கைகளுக்காக பல சுகாதார உபகரணங்கள் நன்கொடையாக வழங்கினர்

கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் பாதுகாப்புக்கு தேவையான பல சுகாதார உபகரணங்கள் ரிச்மண்ட் கல்லூரி 2004 ஆம் ஆண்டு குழுவினரால் இன்று (2020 மே 12) தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கடற்படையிடம் நன்கொடையாக வழங்கப்பட்டன.

12 May 2020

சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் ஒரு சந்தேக நபர் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி மாதரை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத உள்ளூர் மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படுத்திய பல உபகரணங்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

12 May 2020

மன்னார் நச்சிகுடா கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை நிறைவு செய்த 28 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

மன்னார் நச்சிகுடா பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புவநெக தளத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 28 நபர்கள் இன்று (2020 மே 12) மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

12 May 2020

கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு அருகிலுள்ள அரசு வைத்தியசாலைகளிலிருந்து மாதாந்திர மருந்துகளைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

covid 19 தொற்றுநோய் காரணத்தினால், covid 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான சிகிச்சை மையமாக கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள், கடற்படை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மாதாந்திர மருந்துகளை பெறுவதுக்காக எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு மாதாந்திர மருந்துகளைப் அருகிலுள்ள அரசு வைத்தியசாலைகளிலிருந்து பெற கடற்படை ஒரு புதிய திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது,

12 May 2020