நிகழ்வு-செய்தி

செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்கள் கடற்படையினரால் கைது

2020 ஜூன் 13 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள கும்புருபிடியின் கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரங்கள் மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்களை கடற்படை கைது செய்தது.

15 Jun 2020

கல்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 05 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 05 நபர்கள் 2020 ஜூன் 14 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் விட்டு வெளியேறினர்.

15 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 33 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 33 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 14 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

15 Jun 2020