நிகழ்வு-செய்தி
கடற்படை தளபதி இந்திய கடலோர காவல்படையின் அமேயா கப்பலை (ICGS AMEYA) பார்வையிட்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2020 செப்டம்பர் 10) திருகோணமலையில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அமேயா (ICGS AMEYA) கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டன்ட் ஏ.கே பாண்டேவை சந்தித்து எம்டி நியூ டயமண்ட் கப்பலின் பேரழிவு நிலைமையை நிர்வகிப்பதில் வழங்கிய சிறந்த உதவிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
10 Sep 2020
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ட்ரவிஸ் கொக்ஸ் உட்பட குழுவினர் 2020 செப்டெம்பர் 09 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெத்தேன்னவை சந்தித்தனர்.
10 Sep 2020


