கொமடோர் சஞ்சீவ பெரேரா கடற்படை ஏவுகணைக் கட்டளை பதில் கொடி அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றார்

கொமடோர் சஞ்சீவ பெரேரா கடற்படை ஏவுகணைக் கட்டளை பதில் கொடி அதிகாரியாக இன்று (2024 08 ஆகஸ்ட்) திருகோணமலை கடற்படை நிலையத்தின் கொடி அதிகாரி கடற்படை ஏவுகணைக் கட்டளை அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்படி, கடற்படையின் மரபுப்படி கடற்படை ஏவுகணை கட்டளைக்கு கொமடோர் சஞ்சீவ பெரேராவை வரவேற்ற பின்னர், தற்காலிகமாக கொடி அதிகாரி கடற்படை ஏவுகணை கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய கப்டன் ரஞ்சித் வல்கம்பாய, கொமடோர் சஞ்சீவ பெரேராவிடம் நியமனத்தின் பொறுப்புக்களை கையளித்தார்.