நிகழ்வு-செய்தி
கடற்படை சேவைகள் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண பதவியேற்றார்
இலங்கை தொண்டர் கடற்படைத் தளபதியாக இருந்த, ரியர் அட்மிரல் லஷாந்த் என் ஹேவாவிதாரண, கடற்படையின் பணிப்பாளர் நாயகமாக இன்று (2024 ஒக்டோபர் 18) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் சேவைகள் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
18 Oct 2024
இரண்டாவது இந்திய-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் பணிக்குழு மற்றும் இலங்கை கடற்படையின் இணைத்தலைவர் 2024 ஒக்டோபர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு தினங்களில் (02) கொழும்பு கோட்யார்ட் ஹோட்டல் வளாகத்தில் இரண்டாவது இந்து-பசிபிக் தகவல் பரிமாற்ற வழிகாட்டல் குழு கொள்கை வாரியம் மற்றும் பணிக்குழு கூட்டம் - 2024 (2nd IORIS Steering Committee Policy Board and Working Groups Meeting -2024), 2024 ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவடைந்தது.
18 Oct 2024


